Browsing Category
செய்திகள்
புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிரச்சார வாகனத்தை…
திருச்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரச்சார வாகனம் மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய்!-->…
பைரவா பார்மஸியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்
திருச்சி ஸம்ஸபிரன் தெரு, பெரிய கடைவீதியில் ஸ்ரீ பைரவா பார்மஸி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
!-->!-->!-->!-->!-->…
!-->!-->!-->!-->!-->… கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் டாக்டர்…
தமிழகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டுதிருச்சி தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்!-->!-->!-->…
வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்-சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்
தமிழக அரசின் வருவாய்த் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், தமிழக!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாமக்கல்லில் 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய…
நாமக்கல் காமராஜர் நகரில்இருபத்தி ஒன்பதாவது, 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய சாக்கிய ராஜகுல தீவிரமானார் சங்கம் ஜெய்பீம் அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் எஸ்சி!-->!-->!-->!-->!-->!-->!-->…
நிகழ்ச்சியில் எஸ்சி!-->!-->!-->!-->!-->!-->!-->… திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி 56 வது கல்லூரி விழா – அமைச்சர்கள் பொன்முடி, கே என் நேரு…
திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபார் கல்லூரியின் 56 வது கல்லூரி தின விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு , மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர்!-->…
தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன் மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
சென்னை HYAAT Residency யில் நடைபெற்ற TECWA (தமிழ்நாடு எஜுகேஷன் கன்சல்டன்ட் வெல்ரே் அசோசியேசன்) மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் மாஸ் எஜுகேசன் புரமோட்டர்ஸ் சார்பில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின்!-->…
குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்இடம் பெற்றுள்ளன,கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு!-->!-->!-->…
கச்சா எண்ணெய் விவாகரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தநிலையில்,இப்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ9.50-ம், டீசல் மீதான கலால்!-->…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு…
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.உலக!-->!-->!-->…