Browsing Category
செய்திகள்
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.
ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->…
நெல்லை மாவட்டம் பாபநாசம்!-->!-->!-->!-->!-->!-->!-->… நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA)…
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆங்கில!-->!-->!-->…
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம்.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனிதச்சங்கிலி போரட்டம் நடைபெற்றது,
சமிபத்தில் தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜகவின் தேசிய செய்தி தொடர்ப்பாளர் நுகர் சர்மா, நபிகள் நாயகத்தை பற்றி தவறான கருத்து தெரிவித்துள்ளார் அதை!-->!-->!-->…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று பொது மக்களுக்கு இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார் -சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார்
இது குறித்து அவர் கூறுகையில்,உலக சுற்றுச்சூழல் தினம்!-->!-->!-->…
அன்னை டிரஸ்ட் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம், கல்லுாரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மற்றும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 22 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல்!-->…
திருச்சி சமயபுரத்தில் DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி…
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
உடன் DB மேக்ஸ் லாட்ஜ்!-->!-->!-->!-->!-->…
உடன் DB மேக்ஸ் லாட்ஜ்!-->!-->!-->!-->!-->… தமிழ்நாடு அரசு நியாய விலை கடை 13.06.2022 பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நம்பர் 1…
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை13.6.2022 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என இக்கூட்டத்தில்!-->…
திருச்சியில் மாடுகள் ஏற்றிவந்த லாரி, அரசு பேருந்தை இடித்துவிட்டு தப்பிக்க முயற்சி
கரூர் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி கொண்டு திருவோணம் வரை செல்லும் லாரி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கல்லணைக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்புறம் இடித்து விட்டு!-->…
திருச்சியில் ABVP -யின் தேசிய செயற்குழு கூட்டம் தொடர்பாக ABVP – யின் தேசிய செயற்குழு…
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.ஆண்டிற்கு 2 முறை நடைபெறும் ABVP யின் தேசிய செயற்குழு கூட்டம் இந்தாண்டு கடந்த மே 27 முதல் 29 வரை ஹிமாச்சல் பிரதேசத்தின்!-->…
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அரசாணை…
ஐசிஎப் பேராயம் பா. ஜான் ராஜ்குமார்
மேலும் இது குறித்து அவர் கூறுகையில்,தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ!-->!-->!-->…