Browsing Category

செய்திகள்

தளபதி விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில் திருச்சி இபி ரோடு…

தளபதி விஜய் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில், திருச்சி இபி ரோடு பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில், முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஆர். கே.ராஜா தலைமையில் இரவு உணவு

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு பாராட்டி- சமூக ஆர்வலர்…

சாலையை சீரமைத்த திருச்சி போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் காமராஜ் சேவைக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை போக்குவரத்திற்கு இடையூறாகவும்,

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி-முனைவர் ஜான் ராஜ்குமார்

உலக யோகா தினம் குறித்து விழிப்புணர்வு செய்தி முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் இனிய யோகா தின நல்வாழ்த்துக்கள். நமது இந்திய மண்ணில் மகுடமாக விளங்கும் யோகா என்பது ஒரு கலை ஆகும். மனிதனின்

சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம்

சென்னையில் பெண் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பேராயர் ஜான் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், சென்னை தாம்பரம் அருகே கிறிஸ்தவ பெண் போதகர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காட்டுப்பகுதியில் எலும்புக்கூடு

நேர்மை தவறாமல் பணியாற்றும் சிறப்பு காவல் அதிகாரிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு

திருச்சியில் நேர்மை தவறாமல் பணியாற்றும் சிறப்பு காவல் அதிகாரிக்கு சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் இதுகுறித்து கூறுகையில் திருச்சி மாநகர காவல் துறையில் 2ம் எண் நெடுஞ்சாலை ரோந்து பணி

வட இந்திய திருச்சபைகள் அருட்பணியாளர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் வட இந்தியத் திருச்சபைகள் அருட் பணியாளர்கள் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் திருச்சி ஐ.சி.எப் பேராயரும், ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான முனைவர் ஜான் ராஜ்குமார் கலந்து கொண்டு

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம்

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கார்த்திக்

சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலங்கள், சிமெண்ட் சாலைகள் அமைத்திட…

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கமங்கலம் கள்ளிக்குடி மாணிக்கபுரம் சாலை மாணிக்கபுரம் அண்ணா நகர் பகுதியில் 920.00 லட்சத்திற்கு ஐந்து பாலங்கள் மற்றும் 131.00 லட்சத்திற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்திட

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதமிழ்நாடு நகர்புற வாழ்விட

கடன் தவணை செலுத்தாத வாகனங்களை மாற்று சாவி மூலம் நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது…

திருச்சியில் சமூக ஆர்வலரும், சட்ட தன்னார்வலருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கப்படும் பைக் மற்றும் கார்களை மாற்று சாவி போட்டு எடுத்துச் செல்வதற்கு உரிமை இல்லை.அது தண்டனைக்குரிய
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்