Browsing Category
செய்திகள்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது
அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற!-->!-->!-->…
திருச்சி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேருந்தை சிறைபிடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் 1 மாத காலமாக 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல்!-->…
திருச்சியில் வ.உ.சி. வெண்கல சிலைக்கு பாஜக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது வெண்கலசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநகர்!-->…
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் – ஐடிஐ அனைத்து மென்பொருள் பயிற்றுநர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பணியாற்றும் அனைத்து மென் திறன் பயிற்றுநர்கள் சார்பாக ஸ்ரீகாந்த் தலைமையில்செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.
ஸ்ரீகாந்த் அப்போது கூறுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற!-->!-->!-->!-->!-->!-->!-->…
ஸ்ரீகாந்த் அப்போது கூறுகையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற!-->!-->!-->!-->!-->!-->!-->… நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல்…
சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள ரமடா ஹோட்டலில் நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
!-->!-->!-->…
!-->!-->!-->… அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு
அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக!-->!-->!-->…
ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது, பிரபல…
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட!-->…
சின்னம்மா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், தியாகத்தாய் சின்னம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்
இன்று காலை 10 மணி அளவில் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள வழிவிடுவேல்!-->!-->!-->!-->!-->…
ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில் சுதந்திர தின விழா…
திருச்சி மணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில், சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயலட்சுமி தயாளன் அவர்கள் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திர தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார்,!-->…
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், போதைப்பொருள் ஒழிப்போம்…
திருச்சியில் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவில் ஏரோஸ்கெட்டோபால் விளையாட்டில் வெற்றி பெற்ற முப்பதுக்கு அதிகமான ஸ்கேட்டிங் மாணவர்கள், அகாடமியின் பொறுப்பாளர்கள், ராகேஷ் , சுப்பிரமணியன் மற்றும் பிரவீன்ஜான்சன் இவர்களின்!-->…