Browsing Category

செய்திகள்

திருச்சி ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் “யூசி- ஹைரைடர்” கார் அறிமுகம்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூம் இல், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் "ஹைரைடர்" ஹைபிரிட் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம்

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் மார்பக புற்றுநோய் பரிசோதனை வாகனம்.

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இலவச நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம். திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக

திருச்சியில் எல்.ஐ. சி முகவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது

திருச்சியில் எல்.ஐ. சி முகவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது பாலீசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை 20லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும்

மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம், கோ அபிஷேகபுரம் கோட்ட…

தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு

திண்டுக்கல்லில் பாஜக மேற்கு நகர தலைவர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு

திண்டுக்கல் பாறைப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு நகர தலைவர் பால்ராஜ் கடையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 1 கார் மற்றும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.இதுகுறித்து நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை..

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி…

திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் நடிகர்

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 02.11.2022 நாள் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு திருச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சென்ன கேசவன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம்,

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று

அதிநவீன முறையில் முதியவர் களுக்கு பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை – திருச்சி காவேரி மருத்து…

திருச்சி காவேரி மருத்துவமனையில் இரண்டு முதியவர்களுக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு அதிநவீன சிகிச்சை முறையை யன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 60 வயது முதல்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்