Browsing Category

செய்திகள்

தென்னிந்திய ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

தென்னிந்திய அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜூலை 29, 30 ஆம் தேதியில் நடைபெற்ற போட்டியில் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் சார்பில்…

சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு

சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு திருச்சி மாவட்ட ஆதரவுடன் ஸ்ரீ சாய் மித்ரா கலை குழு வழங்கும் சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகம், தஞ்சாவூர் காவிரி அன்னை கலை…

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள்…

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் ஆணையர் சத்திய பிரியா ஐபிஎஸ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அரசு நிறுவனமான…

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர்…

ஜெய்லர் திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உடன் நடித்த ஆர்.விட்டல் காலமானார்.

ஜெய்லர் திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உடன் நடித்த ஆர்.விட்டல் காலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என 300-க்கும் மேற்பட்ட படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பிரபல எடிட்டர் ஆர்.விட்டல் (வயது 91) அவர் இன்று (ஜூலை 26)

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்முக கலைஞர்கள் நல…

மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது – பிரதமர் மோடி கடும் கண்டனம்

மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது - பிரதமர் மோடி கடும் கண்டனம் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும்…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , வயம் - போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்