Browsing Category
செய்திகள்
அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பிப்.5 முதல் வேலை நிறுத்தம் – தமிழ்நாடு அரசு…
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ திருமண மண்டபம் அருகே நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவா் லட்சுமணன், தமிழ்நாடு…
திருச்சியில் எஸ்.சி.அகர்வால் அறக்கட்டளையின் சார்பில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது
சென்னையை சேர்ந்த எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் கால் இழந்தவர்களுக்கான செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள ஜென்னி பிளாசா அருகே நேற்று நடைபெற்றது. சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியாளர்…
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்களை கோவில் தற்காலிக ஊழியர்கள் தாக்கியதால் பரபரப்பு!
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்க உள்ளது. இதனையொட்டி ஏராளமான வெளி மாநில பக்தர்கள் அரங்கனை…
வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாமானிய மக்கள் நலக் கட்சியினர் திருச்சி மாநகராட்சி…
திருச்சி மாநகராட்சி 45, 46 வார்டுகளில் வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்
சாமானிய மக்கள் நலக்கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப்…
திருச்சியில் நடைபெற்ற காவலர் தேர்வில் 5496 பேர் பங்கேற்பு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் 3359 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர்களுக்கான திறனாய்வு எழுத்து தேர்வு திருச்சி மாநகரில் பெரியார் ஈ.வே.ரா.கல்லூரி,…
எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா – 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்!
திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்…
கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளாமை…
கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்....
தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை…
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் அருண் நேரு போட்டி?
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் தற்போது தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை…
திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் ரவுடி கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29). இவர் மீது பணம் பறிப்பு அடிதடி தகராறு என பத்து வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் 11 வது வழக்காக நேற்று திருவெறும்பூர் காவல்…
நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது!
இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி…