Browsing Category
செய்திகள்
திருச்சியில் கேப்டன் விஜயகாந்துக்கு திருவுருவ சிலை நிறுவ வேண்டும் – நாடகக் கலைஞர்கள்…
மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் சினிமா துறை, சமூக சேவை, அரசியல் துறை என மூன்று துறையிலும் செய்த சேவையானது அளவற்றது. நாட்டுப்புற நாடக கலைஞர்களுக்கு ஆசானாக திகழ்ந்தவர். அதன் அடிப்படையில் மறைந்த புரட்சிக் கலைஞர் டாக்டர்…
திருச்சியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், திருச்சி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலகம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், இளைஞா்கள் பங்கேற்கும்…
ஜனவரி 23, 24 இரு தினங்கள் வேலை நிறுத்த போராட்டம் – மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம்…
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் தர்ணா போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராகுராமன் தலைமையில் நடைபெற்றது.…
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – அரசியல் திருப்பம்
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு - அரசியல் திருப்பம்
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகள் உருவாகியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து…
திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
திருச்சி மாவட்டத்தில் வருகிற 2024 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள்…
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் – தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12 ஆம் தேதி…
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது – மாநில தலைவர் பேட்டி!
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிர் அணி/ இளைஞரணி மாநில மாநாடு திருச்சி திருவானைக்காவலில் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் நாராயணன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து…
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் அஞ்சலி…
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முக கலைஞர்கள் அனைவரும் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன…
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன… பிரதமா் நரேந்திர மோடி வருகை – திருச்சியில் ‘டிரோன்கள்’ பறக்கத் தடை!
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்…
மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பாரிவேந்தர் எம்.பி திருச்சியில் பேட்டி
இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர்…