Browsing Category

செய்திகள்

திருச்சியில் 100 சிறுவர்கள் 100 மணி நேரம் இடைவிடாமல் வெயில், மழையிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி இராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக 100…

பாலஸ்தீனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தமுமுக திருச்சி கிழக்கு மாவட்டம்…

பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நீதிமன்றத்தின் பிடிவாரண்டிற்கு உள்ளான போர் குற்றவாளி நெதன் யாஷுவை சிறையில் அடைக்க வேண்டியும், உலக நாடுகள் தலையிட்டு…

திருச்சியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா விரைவில் திறக்கப்படும் – மாவட்ட…

திருச்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட…

மக்களவை தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,... தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில், பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்…

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில் 100 பேரின் பசியையாற்றும் பயணம்

செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் திருச்சியில் 100 பேரின் பசியாற்றும் பயணம் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாதம் தோறும் அமாவாசை நாளன்று திருச்சி மாவட்டத்தில் "100 பேரின் பசியையாற்றும் பயணம்" என்ற நோக்கத்தில்…

திருச்சி மாநகர சைபர் கிரைம் வழக்கில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு சங்கர் –…

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை…

அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல – ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் –…

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி குமரன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி…

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில்…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம் உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவம்…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு அலுவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்…

இந்தியாவில் 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது…

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்