Browsing Category

விளையாட்டு

காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா!

காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா! காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின்…

பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? – செல்வராகவன் கேள்வி

பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? - செல்வராகவன் கேள்வி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்! தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​க​வுள்ள இந்​திய அணிக்கு கே.எல்​.​ராகுல் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தென்…

இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்.

இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம். சுப்மன் கில் விலகல்? தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்…

உலக குத்துச்சண்டை கோப்பை!

உலக குத்துச்சண்டை கோப்பை!  உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 20 பதக்கம் கிடைத்தது. கிரேட்டர் நொய்டா, உத்தரப் பிரதேசம் (உ.பி.) இங்கு உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதன்…

இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம்.

இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம். இந்தியன் பிக்கிள் பால் லீக் (Indian Pickleball league) தனது தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டுள்ளது.  இந்​திய பிக்​கிள்​பால் சங்​கத்​தின் ஆதர​வுடன் டெல்​லி​யில்…

சி.எஸ்.கே. மைதானம் ரெடி!

சி.எஸ்.கே. மைதானம் ரெடி! ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.இதனால் மினி…

கேப்டன் சுப்மன் கில் ரெட்டீர் ஹுர்ட் !

கேப்டன் சுப்மன் கில் ரெட்டீர் ஹுர்ட் ! இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.அதன்படி முதலில்…

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..

ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்றமுதல் இந்​திய வீராங்​கனை..  ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற…

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா.

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா. 25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்