Browsing Category
மாவட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் இலவச காது கேளாமை பரிசோதனை முகாம் – காதொலிக் கருவி பொருத்த 11…
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய, குழந்தைகளுக்கான பிறவிக் குறைபாடுகளை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி…
திருச்சியில் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில், மேலகல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள மளிகை கடையில், போலீசார் முன்னிலையில் அதிகாரிகள்…
2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – திருச்சியில் அதிமுக முன்னாள்…
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,…
திருச்சியில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் திருச்சி மாவட்டம் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள்…
வஉசி நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
சுதந்திர போராட்ட, வீரர் செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…
வ.உ.சி நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
திருச்சி மாநகரில் நாளை அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் – முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்…
முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி அதிமுக களஆய்வு கூட்டம் திருச்சி மாநகரில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா – கோவிந்தராஜுலு…
திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை அரசு பள்ளி அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான திருச்சி…
உலக அமைதி மற்றும் விவசாயத்தை காக்க வலியுறுத்தி மனிதனுக்காக மகான் இயக்கம் ஶ்ரீ வேலுதேவர் ஐயா…
உலக நாடுகள் அனைத்தும் எந்தவித போர், சண்டையின்றி அமைதியுடன் இருக்க வலியுறுத்தியும், நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் சூழலில் விளைநிலங்கள் குறைந்து விவசாயம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், விவசாயத்தை பேணிகாக்கவும் வலியுறுத்தி மனிதனுக்காக…
திருச்சி அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும்…
திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள்…