Browsing Category

மாவட்டம்

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 வது ஆண்டு விழா!

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும்…

சாரண சாரணியர் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறையில் இடம் தேர்வு!

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா்…

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொதுமக்களுக்கு தடை!

மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் “ஐ மொபைல்ஸ்” ஷோ ரூம் திறப்பு விழா!

"ஐ மொபைல்ஸ்" என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ ரூமை திறந்து…

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம்…

திருச்சி டிரேட் சென்டர் கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம் – புதிய தலைவர் எம். முருகானந்தம்…

திருச்சி மண்டலத்தில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தக நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக…

மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் –…

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க கூட்டமைப்பின் சார்பில், திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் ரமணிதேவி, திருச்சி சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தியாளர்களை…

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர்…

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான…

2026 தேர்தலில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி போட்டி – திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில்…

மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.எஸ்.ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஆர்.கே.சிவசாமி…

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி!

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி "வேர்களை நோக்கி" என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 1992 முதல் 1999 வரை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்