Browsing Category
அரசியல்
ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து பாஜகவினர் சங்கு ஊதும் போராட்டம்!
திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை,…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக…
திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் – திருச்சி…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடனான…
புங்கனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – ஊர்வலமாக வந்து மனு அளித்த பொது மக்கள்!
திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள்…
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் – திருச்சியில் நடந்த…
ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மாத ஊதியமாக ரூபாய் 12ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள்.…
திருச்சி விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைசர் கே.என்.நேரு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர்…
ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் ஒழுங்கு சீர்குழைவு தற்போது மிக குறைவாக உள்ளது…
மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகர் பகுதியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்…
முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்…
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…
கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் – உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அண்ணாமலை கண்டனம்!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை…