Browsing Category

அரசியல்

காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது – மத்திய அமைச்சர் குமாரசாமி பேட்டி!

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட…

சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே…

மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சொத்துவரியை மேலும்…

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை…

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கட்டிடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ₹.12.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பணிகளை தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தமிழக அரசின் சட்டப் பேரவை உறுதிமொழி குழுத் தலைவா்…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி…

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படுகிறது.

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் "தொண்டர் எழுச்சிப் பெருவிழா" திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய…

₹.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்…

திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த…

அக்.27 த.வெ.க முதல் மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "என்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்