Browsing Category
அரசியல்
தங்கம் விலை குறைந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து
ஒரு பவுன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. அவரது ஆட்சி…
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்…
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகுபர் அலி…
பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் – நிர்மலா சீதாராமன்
பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா…
மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது!
காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும். அந்த வகையில் காந்தி…
தமிழகத்தை எப்பொழுதும் பாஜக அரசு புறந்தள்ளி தான் வருகிறது அதுதான் இந்த பட்ஜெட்டிலும் நடக்கும் –…
வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
வேங்கை வயல் விவகாரத்தில்
அடுத்து…
வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத்…
வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் - தமிழக வெற்றிக் கழகம்
வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு…
பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூராகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், மத…
தமிழ்நாடு பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து திமுக…
எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவராக டாக்டர்…