Browsing Category

அரசியல்

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளது –  பிரேமலதா.

2026 அமைச்சரவையில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளது -  பிரேமலதா. தேமுதிகவின் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ சுற்றுப் பயணத்தின் 3-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தொடங்கினார். முன்னதாக, மாநகர்…

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.

அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்​கு தள்ளிவைப்பு.  சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:…

கிரிக்கெட்டை வைத்து விஜய்க்கு ஆலோசனை கூறிய பாரதி கண்ணன்!

கிரிக்கெட்டை வைத்து விஜய்க்கு ஆலோசனை கூறிய பாரதி கண்ணன்! விஜயிடம் கூட்டம் இருக்கலாம் ஆனா நல்ல வீரர்கள் இல்லை! திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.பாரதி…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, “கண்டன…

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்திய நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்! திருநெல்வேலி,நவம்பர் 16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து,…

முன்னாள் "அரசு வழக்கறிஞர்" V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்! திருநெல்வேலி,நவம்பர் 15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் "தச்சை" என். கணேச ராஜா…

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் கொண்டாட்டம்!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, முதியோர் இல்லத்தில் உணவு…

நாவடக்கம்,அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

நாவடக்கம்,அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து…

தேர்தல் ஆணையத்தில் திருடர்கள்! – எம்பி ஆ.ராசா

தேர்தல் ஆணையத்தில் திருடர்கள்! - எம்பி ஆ.ராசா. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடைபெற்ற திமுக பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட திமுக எம்பி ஆ.ராசா கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வராக பெயர்…

திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது-தமிழக பாஜக கல்வியாளர் மாநிலச் செயலாளர் கல்வாரி என்.…

திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது-தமிழக பாஜக கல்வியாளர் மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன். திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது! தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் இது…

தேர்தலில் வெற்றி பின்னரே முகமூடியை கழற்றுவேன் என சபதம்- தி ப்ளூரல்ஸ் கட்சி தலைவர் புஷ்பம் பிரியா…

தேர்தலில் வெற்றி பின்னரே முகமூடியை கழற்றுவேன் என சபதம்- தி ப்ளூரல்ஸ் கட்சி தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி. மீண்டும் பீகார் கட்சித் தலைவர் படுதோல்வி! பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வரை தனது முகமூடியைக் கழற்ற மாட்டேன் என்று சபதம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்