- Advertisement -

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – எம் பி கனிமொழி திருச்சி விமான நிலையத்தில் பேட்டி!

0
Bismi

தஞ்சை மாவட்டத்தில் “எல்லாருக்கும் எல்லாம்” என்ற தலைப்பில் முதல்வர் முக. ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்..

- Advertisement -

பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

Vagai

*பிரதமர் மோடியின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு கூட சமமில்லை என்ற அண்ணாமலை பேச்சுக்கு பதில் அளித்த கனிமொழி.*

இப்படிப்பட்ட பேச்சுக்கு என்ன பதில் கூறுவது. அவர் கொஞ்சம் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்