திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

Bismi

ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை ஜனாப் ஹாஜி அப்துர் ரஹ்மான் சாஷெப் அவர்களின் தலைமையில், ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான முஹமதியா பள்ளிவாசல், பேகம் பள்ளிவாசல், ஹசன் பாக் பள்ளிவாசல் மற்றும் அமீர் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் தொழுகை நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்,

 

தொழுகை நடைபெறும் இடத்தில் சாமியான பந்தளமைக்கு ஒலிபெருக்கி மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து இருந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்