கதையை நம்பாத ‛டாப்’ தமிழ் ஹீரோக்கள்: ‛டப்’ கொடுக்கும் ‛டப்பிங்’ படங்கள்

சென்னை : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பிற மொழி படங்கள் டப்பிங் ஆகி அதிக வசூலை குவிக்க தொடங்கி, இங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு ‛டப்' கொடுக்க துவங்கி உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள ‛‛டாப்'' ஹீரோக்கள் கதையை பெரிதாக

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 33 ஆக குறைவு ; 61 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 61 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 27 ம் தேதி) 34 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (மார்ச் 28 ம் தேதி) பாதிப்பு 33 ஆக

தாடி வைக்காத அரசு ஊழியர்களின் வேலை காலி..! – தாலிபான்கள்

காபூல்: தாடி வைக்காத அரசு ஊழியர்களின் அரசு பணி பறிக்கப்படும் என தாலிபான்கள் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை

இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

இலங்கை - இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தில்

வரி செலுத்தாத கட்டடங்களுக்கு மாநகராட்சி கிடிக்கிப்பிடி!

சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, பல ஆண்டு காலமாக வரி செலுத்தாத குடியிருப்பு, வணிக கட்டடங்களைக் கணக்கெடுத்து, 'சீல்' வைக்க, மாநகராட்சி முடிவு

இந்திய வெளியுறவு அமைச்சர் – இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் நிதியுதவி குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்