செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு! தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.  சென்னை மாநக​ராட்​சி​யில் இது​வரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு,…

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்! இம்பாலில்  2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப்…

விஜய் நாளை மறுநாள் மக்களுடன் சந்திப்பு ?

விஜய் நாளை மறுநாள் மக்களுடன் சந்திப்பு ? மீண்டும் பிரசாரம் தொடக்கம் ! வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம்…

திமுக அரசின் ஊழல்-அண்ணாமலை புகார்.

திமுக அரசின் ஊழல்-அண்ணாமலை புகார். ரூ.4,000 கோடி டெண்டரில் ஊழல்? சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கான ரூ.4,000 கோடி டெண்டரில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற திமுக அரசு முயற்சிப்பதாக முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை…

பெண்கள் குறித்த அவதூறு பேச்சு விவகாரம்-சி.வி.சண்முகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம்…

பெண்கள் குறித்த அவதூறு பேச்சு விவகாரம்- சி.வி.சண்முகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை! பெண்​கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்​பாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை…

தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம்.

தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம். மீனவ நல வாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை. தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை…

காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .

காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .  காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. காற்று மாசு நாளுக்குநாள் கடுமையாகி வரும்…

வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!

வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!  வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு. ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்