திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது – ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது - 900 லிட்டர் எண்ணெய், 300 கிலோ பருத்தி துணி ஆகியவற்றைக் கொண்டு மகாதீபம் ஏற்பட்டது - ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…