திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த…
இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய
…