



இதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், 25ஆண்டுகள் மாசற்ற பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

