திருச்சியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மென்பொருள் நிறுவனம் அமைக்கப்படும் – அமமுக வேட்பாளர்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் சூறாவளி பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை திருவப்பூர்…

காவிரி ஆற்றின் குறுக்கே தொட்டியம்-லாலாபேட்டை இடையே புதிய தடுப்பணை கட்டி நீராதாரம் உயர்வதற்கு…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம்…

பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அருண் நேருவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுகவினர்…

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.…

ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சின்னமாக இருப்பதால், எல்லோரிடமும் எளிதில் போய்…

தமிழகம் முழுவதும் மக்கள் ஒரு முடிவு எடுத்து விட்டனர். பா.ஜ.கட்சி வீழத்தப்பட வேண்டும் என்று, தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளனர் - திருச்சியில் தீப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்த பின் ம.தி.மு.க

திருச்சி அதிமுக வேட்பாளருக்கு ராட்சச மாலை அணிவித்து வரவேற்பு அளித்த திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர்…

திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக…

திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுங்கள் –…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி தென்னூர் பகுதியில் நேற்று…

மீண்டும் மோடி ஆட்சி வந்த பிறகு அரியலூர்-நாமக்கல் ரயில் போக்குவரத்து சேவை நிச்சயமாக தொடங்கப்படும்…

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக இந்நிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். பாரிவேந்தருக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெரம்பலூரில்…

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரம்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்…

தமிழகத்தில் மொழிகளை தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாச்சார வளர்ச்சி என நினைக்கிறேன் –…

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நான் படத்திற்கு பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்