திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 27-ம் ஆண்டு விளையாட்டு விழா!

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முகமது யூனிஸ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து…

பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் தமுமுகவினர்…

பாலத்தீனம் காஸாவில் இன படுகொலை பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேலை கண்டித்து, தமுமுக திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பைஸ் அகமது MC, முகமது ராஜா…

வக்ஃப் திருத்தச்சட்டம் தொடர்பாக தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு எதிராக அமைந்தால் போராட்டம் நடத்துவோம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில்…

திருச்சியில் KISNA தங்க, வைர நகை கடை புதிய கிளை திறப்பு விழா!

KISNA வைரம், தங்க நகைக்கடை நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இரண்டாவது கிளையை தொடங்கியுள்ளது. திருச்சி அண்ணாமலை நகரில் நேற்று புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்தியாவில் இந்த பிராண்டின் தடத்தை…

மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.…

மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே. என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மன்னர் பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் அமைச்சர் அன்பில்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டிபேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து…

வதந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் என்ட்ரி! திருச்சியில் படபிடிப்பு ஆரம்பம்

வதந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சசிகுமார் என்ட்ரி! திருச்சியில் படபிடிப்பு ஆரம்பம் தமிழ் திரையுலகத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' திரைப்படத்தை இயக்கிய சசிகுமார்,…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் 36 ஆண்டுகள் சமூகநல சாதனை முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பெருமிதம்..

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் 36 ஆண்டுகள் சமூகநல சாதனை முனைவர் பா ஜான் ராஜ்குமார் பெருமிதம்.. ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கடந்த 36 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், முதியோர், பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல்…

பைரவம் படத்தின் மூலம் அதிதி தெலுங்கில் அறிமுகமாக போகிறார்

பைரவம் படத்தின் மூலம் அதிதி தெலுங்கில் அறிமுகமாக போகிறார். 'பைரவம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அதிதி ஷங்கர், மேடையில் நடனமாடி வைப்-ஆன வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிரபல…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்