திருச்சி கே.சாத்தனூர் – உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

திருச்சி கே.சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடை பெற்று வரும் நிலத்தடி வடிகால் (யு.ஜி.டி) திட்டம் காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது காரணமாக பொதுமக்கள் பெரும்…

திருச்சி காஜாமலை பகுதியில் பாதாள சாக்கடை வசதிகள் இல்லை என திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தலைமையில்…

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போராட்டத்தை ஈடுபட்ட மக்களிடம்…

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசியல் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மனிதநேய மக்கள்…

அம்பேத்கர் விவகாரம் : அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…

காது மூக்கு தொண்டை சிகிச்சையில் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை புதிய சாதனை!

திருச்சி தில்லைநகர் 3 வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்... திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…

அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர்  வைரமணி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

அயோத்தியில் கடவுள் பெயரை சொல்லி நின்றவர்கள் தோற்றுப் போனார்கள். அம்பேத்கர் பெயரை சொல்லி நின்றவர்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு அடிதடி தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இன்று திருச்சி நீதிமன்றத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

திருச்சி ஶ்ரீ குமரன் மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு துவக்கம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை - விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் சார்பில் அதிநவீன ரோபோடிக் பிரிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா, திருச்சியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்ரீ குமரன் மருத்துவமனை…

திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் ஒரு வாரமாக மழை நீர் வடியாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சியில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் மழை நீர் வடியாததை…

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம்!

திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசகர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சுகந்திராஜா தலைமை தாங்கினார்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்