- Advertisement -

பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டிய நடிகர் ஜெயம் ரவி உதவியாளர்

- Advertisement -

பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டிய நடிகர் ஜெயம் ரவி உதவியாளர்

 

பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டி, தாக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

Bismi

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இன்று நடந்த பராசக்தி பட புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா, ஜெயம் ரவி, அதர்வா, கெனிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vagai

இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி அவர்களிடம் நிருபர்கள் பேட்டி எடுக்கும் பொழுது அவருடன் உடன் வந்த நபர் நிருபர்களை ஒருமையில் பேசி நிருபர்களை தள்ளி அடிக்க முயன்ற காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் நிருபர்கள் புகார் அளிக்க உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்