பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சார்பில் திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் முனைவர் ஆனந்த் கிதியோன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள்… அப்பள்ளியின் தாளாளரான போதகர் மணிவண்ணன் அவர்கள் நல்லதொரு ஜெபத்தோடு தொடங்கி வைத்தார் வந்திருந்த அனைவரையும் ஆங்கிலத்துறை பேராசிரியரும் இளையோர் ஜேசிஐ ஒருங்கிணைப்பாளரான திரு இரா பிரசாத் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்… மேலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்கள் நன்றியுரை நல்கினார்கள்…. மருத்துவர் நிவேதா அவர்கள் அப்பல்லியை சார்ந்த மாணவ மாணவிகள் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரையும் அவர்களுடைய ரத்த அழுத்த நிலை ஆக்சிஜன் நிலை மற்றும் பொது உடல் பரிசோதனை மேற்கொண்டார்கள் அவர்களுடன் இணைந்து சில செவிலியர்களும் இந்த உன்னத சேவையை செய்தனர்… இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை முனைவர் நெல்சன் அவர்கள் முனைவர் ராஜேஷ் அவர்கள் மற்றும் இளையோர் ஜேசிய் மற்றுமொருங்கிணைப்பாளரான பேராசிரியர் செல்வின் அவர்கள் மற்றும் இளையோர் ஜேசிய் இயக்கத்தின் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்…

