திருச்சி ஜே.கே சி அறக்கட்டளை சார்பில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில சட்ட ஆலோசகர் சி.பி ரமேஷ் தலைமையில்
நடைபெற்றது,
பேராசிரியர் ரவி சேகர் சலாவுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஜே.கே. சி நிறுவன தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்ப்பு ஆற்றினார் விழாவில் டாக்டர் அப்துல் கலாம் அனு விஞ்ஞானம் பற்றி கருத்துரை வழங்க பட்டது வழக்கறிஞர் சி.பி.ரமேஷ் சிறப்புரை ஆற்றினார் இப்ஹாகிம் ராஜேஷ் செல்லப்பா சித்திக் சகா புதின் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்