திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா
திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பிறந்த நாள் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசுப்புராம்
காரையூர் வட்டாரத் தலைவர் பஜீர் முகமது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைவேலி பட்டி கே காமராஜ்
மாநில சிறுபான்மை பிரிவு
அமைப்பாளர் எஸ் எல் எஸ் அக்பர் அலி வடக்கு வட்டார தலைவர் எம் முருகேசன் தெற்கு வட்டாரத் தலைவர் மணிகண்டன் மகளிர் அணி தலைவி தவமணி பாண்டியன் தம்பதிகள் நகரத் தலைவர் அன்பழகன் மகளிர் நகரத் தலைவர் அமராவதி
ஜான்.. ராயப்பன் சுப்பையா மற்றும் தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலக வாசகர் வட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி விழாவை சிறப்பாக கொண்டாடினர் மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கு இனிப்புகள் வழங்கினார் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் சிறப்பாக கலந்து கொண்டனர்.
Comments are closed.