மக்கள் நலன் கருதி திருவெறும்பூர் பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு காவேரி மருத்துவமனை விரைவில் துவக்கம் 

திருவெறும்பூர் பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு காவேரி மருத்துவமனை விரைவில் துவக்கம் 

- Advertisement -

மக்கள் நலன் கருதி திருவெறும்பூர் பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு காவேரி மருத்துவமனை விரைவில் துவக்கம்

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் மக்கள் நலன் கருதி அனைத்து விதமான சிகிச்சை வசதிகளுடன் சிறந்து விளங்கும் மருத்துவமனை காவேரி மருத்துவமனை, வெளிநாடுகளில் கிடைக்க கூடிய சிகிச்சைகள் கூட குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு தரமான சிகிச்சை அளித்து வரும் நிறுவனம் காவேரி மருத்துவமனை, மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல், மருத்துவ சேவையாக மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது, மத்திய மாநில அரசு காப்பீடு முதல், பல பிரைவேட் இன்சூரன்ஸ் சலுகைகள் மூலமும் சிகிச்சைகள் செய்து வருகிறது, பல தொழிற்சாலை, கல்லூரிகள், பள்ளிகள், வியாபாரத்திலும் சிறந்து விளங்கும் பகுதி திருவெறும்பூர், ஆனால் மக்கள் பயன்பெறும் வகையில் அவசர உதவிக்கு என்று மருத்துவமனை வசதி இல்லை என்று மக்கள் மனதில் ஓர் ஆழ்ந்த கவலை இருந்து கொண்டே இருந்தது தற்போது அந்த கவலைக்கெல்லாம் முற்றிப்புள்ளி வைத்து அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் அளவிற்கு காவேரி மருத்துவமனையின் கிளை அவசர பிரிவு மருத்துவமனை விரைவில் துவங்க உள்ளனர், இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலன் கருத்தில் கொண்டு அப்பகுதியில் காவேரி மருத்துவமனையின் அவசரப் பிரிவு கிளை அமைத்துள்ளது அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதனை அப்பகுதி மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்வார்கள்.

- Advertisement -

தொடர்ந்து காவிரி மருத்துவமனை ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது…

காவேரி மருத்துவமனையின் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

சோழன் பார்வை

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்