- Advertisement -

த வெ க கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது 

- Advertisement -

த வெ க கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி நடிகர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

Vagai
Bismi

சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சார பயிற்சிப் பட்டறை குறித்த ஆலோசனைக்கூட்டம் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் கழகப் பொதுச செயலாளர் ஆனந்த் அவர்கள் நடத்தினார்.!

 

இப்பயிற்சிப் பட்டறையில் கழகத் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கழகத் துணைப் பொதுச் செயலாளர் CTR.நிர்மல்குமார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் A.ராஜசேகர், கழக உறுப்பினர் சேர்க்கை அணி மாநிலச் செயலாளர் திருமதி விஜயலட்சுமி, மற்றும் விஷ்ணு ரெட்டி அவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்