- Advertisement -

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதனூரில் 27 ஆவது நாள் விடியல் விருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

- Advertisement -

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதனூரில் 27 ஆவது நாள் விடியல் விருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Bismi

ஆதனூரில் டாக்டர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆவது நாள் விடியல் விருந்து இன்று காலை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 101 ஊராட்சிகளில் அன்னத்தின் மகிமையாம் அதுவே இன்பம் தரும் விடியல் விருந்து, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை அவர்கள் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது இதைத்தொடர்ந்து ஆதனூர் ஊராட்சியில் விடியல் விருந்தை மாநில தொண்டரணி துணைச் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் சுபா சரவணன் எம் சி அவர்கள் கலந்து கொண்டு தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு விடியல் விருந்தினை வழங்கினார், மேலும் இந்நிகழ்ச்சியில் திருமயம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆறு சிதம்பரம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே ஆர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சுபா செம்பய்யா, மாவட்ட பிரதிநிதி முல்லை ரமேஷ், ஆதனூர் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்