தந்தை பெரியார் அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது

- Advertisement -

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது

 

- Advertisement -

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பாக ‘உலக போதை எதிர்ப்பு நாளை’ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை திருச்சிராப்பள்ளி தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ.)நெடுஞ்சாலைகள்,  ஆர். பாலாஜி அவர்களும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் கே. அங்கம்மாள் அவர்களும் பேரணியைத் தொடங்கி வைத்தனர் பேரணியில் 550 யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து கிளம்பி மன்னார்புரம் சந்திப்பு வரை விழிப்புணர்வு வாசகங்களை சொல்லியும் பதாகைகளையும் பிடித்துச் சென்றனர். நிகழ்வுக்கான ஏற்பாட்டினை தமிழ் இணைப் பேராசிரியர்,யூத் ரெட் கிராஸ் அலுவலரும் திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான முனிவர் இரா. குணசேகரன் அவர்கள் செய்திருந்தார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்