- Advertisement -

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

- Advertisement -

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சவேரியார் புரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், புதுக்கோட்டை அய்யனார் புறம் மூன்றாம் வீதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 53) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறுகின்றனர் தகவல் அறிந்த திருமயம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு உடலை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்