- Advertisement -

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.

- Advertisement -

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம்
புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவில் வளாகத்தில் குரு பக்தி சமர்பணம் 2025 ஆண்டு புல்லாங்குழல் இசை கஞ்சேரி நடைபெற்றது

Bismi

இந்நிகழ்ச்சியில்
பெங்களுர் சாரா விஜயராகவன்
புல்லாங்குழல் வாசித்தார்,
மாஹலெட்சுமி
வயளின் வாசித்தார்,
கிரீதர ஸ்ரீனிவாசன்.
மிருதங்கம் வாசித்தார்,

Vagai

நிகழ்ச்சியில்
சிங்கப்பூர் சிவராஜ், ஸ்ரீரங்கம் ராம் ஜீ ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர், குரு பக்தி சமர்பணம் 2025 ஆண்டு புல்லாங்குழல் இசை கச்சேரியை நிகழ்த்திய கலைஞர்களுக்கு
ஸ்ரீ ராகவேந்திர கோவில் சார்பிலும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாரட்டு தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஃபிரித்தி, விஜயராகவன், சந்திர, பார்த்தசாரதி, ராமன், பத்திரி, மைதிலி ஜெகநாதன்,
மோகன், ராம சடகோபன்,
ஸ்ரீ ராகவேந்திரா கோவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியை கண்டு களித்து சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்