- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சியில் வீட்டு மனைப்பட்டா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சியில் வீட்டு மனைப்பட்டா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

 

Bismi

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் முன்னிட்டு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் திருவெறும்பூர் தொகுதியில் மக்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்
திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 1200 நபர்களுக்கும், துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் 316 நபர்களுக்கும், திருச்சி மாநகராட்சி மண்டலம்-3 அலுவலகத்தில் 340 நபர்களுக்கும் என மொத்தம் 1856 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்