திருச்சி செயிண்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மாணவி சாதனை பள்ளி நிர்வாகம் பாராட்டு
திருச்சி செயிண்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மாணவி
சாதனை பள்ளி நிர்வாகம் பாராட்டு
திருச்சி செயிண்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளியில் பயின்று வரும் மாணவி
தியா கண்ணா CAIE IGCSE நவம்பர் 2024 & மார்ச் 2025 தேர்வுகளில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியல் & உயிரியல் ஐந்து பாடங்களில்
ஏ’ கிரேடு பெற்று சாதனை படைத்துள்ளார், அதேபோன்று
அஜய், ஹர்ஷதா, பிரேம்குமார் மற்றும் தனுஷியா ஆகியோர்களும் ஏ’ கிரேடு பெற்றுள்ளனர்,
CAIE IGCSE நவம்பர் 2024 & மார்ச் 2025 தேர்வுகளில் சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்த மாணவ மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.