- Advertisement -

திருச்சி வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மார்பக நோய் கண்டறியும் சிறப்பு முகாம்!

- Advertisement -

திருச்சி வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மார்பக நோய் கண்டறியும் சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனர்.

Vagai

திருச்சி வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டாக்டர் சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, திருச்சி ரவுண்டு டேபிள் 54 மற்றும் திருச்சி லேடீஸ் சர்க்கிள் 33 ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மார்பக நோய் கண்டறியும் சிறப்பு முகாம், திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள வேலன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டவர்களை மார்பக புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌம்யா மற்றும் பெண்கள் அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவர் தேம்பவானி ராஜவேல் ஆகியோரால் பரிசோதனை செய்து, தேவைப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மேமோகிராம் பரிசோதனை இலவசமாக எடுக்கப்பட்டது. மேலும் இந்த இலவச மருத்துவ முகாமில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்