திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா!

0

- Advertisement -

திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT – SUV கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO கிருஷ்ணஸ்வாமி, பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் விற்பனை மேலாளர்கள் முன்னிலையில் மஹிந்திரா XUV 3XO COMPACT – SUV ரக கார் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப விலை 7.49 லட்சம் முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்