- Advertisement -

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

Bismi

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

​திருச்சி:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவினை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

Vagai

- Advertisement -

​இந்நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். கண்ணன் மற்றும் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் ஒன்றிணைந்து தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

​மேலும் இந்நிகழ்ச்சியில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

​#PasumponMuthuramalingaThevar #ThevarJayanthi #LatchiyaJananayagaKatchi #Trichy #TrichyNews #GuruPooja #TamilNaduNews #LJK

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்