தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா

 

Bismi

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா
திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலை நல்லி சில்க்ஸ் மாடியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு மாநில தலைவரும்,
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளருமான எம். கே.கமலக்கண்ணன் தலைமை தாங்கி விழாவை நடத்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் மலேசியா மணி,
மாநில செயலாளர் ஆர். ஸ்டாலின்,
மாநில கூடுதல் செயலாளர் டி .பக்கிரி சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர்.
விழாவில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம்,மாவட்டத் தலைவர் ஸ்ரீதர்,மாவட்ட பொருளாளர் தங்கராஜ்,
மாநகர செயலாளர் பரணிபவன் ஹோட்டல் உரிமையாளர் ஆறுமுகப்பெருமாள்,மாநில இணைச்செயலாளரும்,திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான எம்.கே.எம்.காதர் மைதீன்,
மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன்,இளைஞர் அணி கே.எம்.எஸ் மைதீன், அப்துல் ஹக்கீம்,செய்தி தொடர்பாளர் திருமாவளவன்,
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ்,திருச்சி மாநகர திமுக செயலாளர் மதிவாணன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன்,முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்,நாட்டாமை சண்முகம்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன்,மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன்,
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆர்.வி பாலமுருகன்,தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, கே.டி.தனபால், குணா,
ம.தி.மு.க மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன்,
மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் பைஸ் அகமது முகமது ராஜா,தமிழக வெற்றி கழக பொறுப்பாளர்கள் செந்தில்,மக்கள் நீதி மய்யம் சதீஷ்குமார்,பாட்டாளி மக்கள் கட்சி சக்திவேல், அருள்ராஜ்,
பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் வெங்கடேசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிச்செல்வன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி வக்கீல் பிரபு,நாடார் மகாஜன சங்க பொறுப்பாளர்கள் போஸ் செல்வகுமார்,பழக்கடை சரவணன், ஆர்.டி மணி,
அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான்,
ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் லட்சுமி நாராயணன்,திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று சங்கத்தின் செயலாளர் மூர்த்தி,பொருளாளர் சபி அகமது,
வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஆர்.வி.ஹரிஹரூன் பிள்ளை,முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்,மாநில நிர்வாகி ரபீக், மற்றும்
ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் ,
நில வணிகர்கள்,
நில முகவர்கள்,
அரசியல் கட்சி பிரமுகர்கள் ,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ,
சமுதாய தலைவர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்,
,திருச்சி பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள்,
தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்க நிர்வாகிகள் ,
திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன சங்க ஆலோசகர்கள்,
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் என பல முக்கியஸ்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்