- Advertisement -

திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உள் கட்டமைப்பு திறப்பு விழா 

- Advertisement -

திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உள் கட்டமைப்பு திறப்பு விழா

Bismi

 புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யின் உள் கட்டமைப்பு திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் கோரமண்டல நிறுவன ர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக்ப. சிதம்பரம் வருகை தந்தார் மற்றும் கோரமண்டல உரத் தொழிற்சாலை சார்பில் ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள நவீன சுகாதார வளாகத்தை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் முன்னிலையில் பள்ளி மாணவியின் தலைவி மதுமிதா திறந்து வைத்தார் மற்றும் கோரமண்டல நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் பேசினார் மேலும் அவர் பேசியதாவது பள்ளிகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்றும் நான் இப்ப பள்ளிக்கு வந்த போது சுகாதார வளாகம் தேவை என்று சொன்னவுடன் கோரமண்டல நிறுவன ர் அவர்களிடம் தெரிவித்தேன் அதை அந்த நிறுவனம் நான் கூறியதை ஏற்றுக் கொண்டு மாணவிகள் பயன்படுத்த நவீன வளாகத்தை யும் குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளனர் அதனை நல்லவிதமாக பராமரிக்க வேண்டுகிறேன் தற்போது உள்ள கல்வி முறை மாற வேண்டும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் தேர்வு மார்க்குகள் அடிப்படையில் குழந்தைகளை மதிப்பீடு செய்யும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்க வேண்டும் மெதுவாக கற்கும் குழந்தைகளை துன்புறுத்தாமல் தனி பயிற்சி அளித்து கற்க செய்யலாம் உடற்பயிற்சி மன அழுத்தத்தை போக்கும் உடற்கல்வி வகுப்புகளில் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதை விட்டு விளையாட்டு பயிற்சி தர வேண்டும் என பேசினார் மற்றும் நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் ஜெயமணி அனைவரையும் வரவேற்று பேசினார் மாநில சிறுபான்மை பிரிவு எஸ் எல் எஸ் அக்பர் அலி வடக்கு வட்டாரத் தலைவர் எம் முருகேசன் தெற்கு வட்டாரத்  தலைவர் ராம மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு மாவட்டத் துணைச் செயலாளர் சகாயம் நகரத் தலைவர் அன்பழகன் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் தொகுதி துணை தலைவர் சலாம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் நல்லூர் ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் பள்ளியின் மாணவிகள் திரளாக திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடியில் ஆசிரியை நன்றி கூறினார்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்