- Advertisement -

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் -கே.என்.நேரு

- Advertisement -

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்கே.ன்.நேரு

Bismi

திருச்சியில் உள்ள கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது அரசு அறிவித்துள்ள “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை இன்று வழங்கினேன்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன் இ.ஆ.ப., அவர்கள், மேயர் திரு. மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப அவர்கள், ஆகியோருடன் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்