- Advertisement -

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்தடைந்தார்

- Advertisement -

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்தடைந்தார்

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ள அமித்ஷா அங்கிருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் சற்று நேரம் ஓய்வு எடுத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம் நிறைவு விழாவில் இன்று மாலை பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து திருச்சி தனியார் நட்சத்திர விடுதியில் அமித்ஷா தங்குகிறார்.

 

Vagai

திருச்சி விமான நிலையம் வந்த அமித்ஷாவை பியூஸ் கோயல்,

மத்திய இணை அமைச்சர்கம் முரளிதர் மோஹோல், எல்.முருகன் ,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி,

Bismi

ஏ பி முருகானந்தம் அதிமுக

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி

சி விஜயபாஸ்கர் பரஞ்சோதி,

காமராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

 

திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து நேரடியாக தனியார் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர், அதனால பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,

அங்கு தமிழக காவல்துறை சார்பில் அவருக்கு வழங்கப்படும் மரியாதையை வேண்டாம் என்று அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் திருச்சிக்கு வருகிறார், இரவு திருச்சி கோர்ட்டியார்ட் ஹோட்டலில் விடுதிக்கு தங்குகிறார் அதனைத் தொடர்ந்து 5.01.2026 அன்று ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் செய்தல் மற்றும் பொங்கல் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்