தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை!
தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை!

சென்னையில் இன்று (டிசம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890க்கு விற்பனை ஆகிறது.தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.
நேற்று (டிசம்பர் 25), தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.





Comments are closed.