ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப் பேராயம் சார்பில் திங்கள் கிழமை 36வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப் பேராயம் சார்பில்  திங்கள் கிழமை 36வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

Bismi

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.கே.சி சேவை மைய அலுவலகத்தில் 36வது ஆண்டு சமுத்துவ கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜே.கே.சி நிறுவனர் ஐ சி எப் பேராயர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கிறிஸ்மஸ் செய்தியை பேராயர் ஏ ஆபிரகாம் தாமஸ் எப்சிஏ திருச்சபை தலைமை போதகர். ஐ சி எப் பேராயம் மாநில பொதுச் செயலாளர், வரவேற்புரை ஐசிஎப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெவரண்ட் டாக்டர் சி அருள், மேலும் இவ்விழாவில் ஜேகேசி கௌரவ தலைவர் பேராசிரியர் ரவிசேகர், வழக்கறிஞர் சி பி ரமேஷ் மாநில சட்ட ஆலோசகர் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை அமைச்சர் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை நல தலைவர் கே எஸ் சுப்பையா பாண்டியன், பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளர், மேனாள் விஜிபி உப தலைவர் ஆர் தங்கையா, ஆடிட்டர் பி.வீரமணி மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைவர் அமீர்தம் சமூக நல அறக்கட்டளை திருச்சி. சத்தியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கே அமாவாசை, வாழ்த்துரை வழங்கியோர் உதவி ஆய்வாளர் எஸ் பி சி ஐ டி முரளிதரன் (ஓய்வு) உதவி ஆய்வாளர் மனிதநேயம் ஆரோக்கியசாமி (ஓய்வு), முன்னாள் தாசில்தார் கே எஸ் அப்துல் அஜீஸ், ஜே.கே.சி. நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிச்சர்டு, ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு தலைவர் ஸ்டீல் என்.எம். சலாவுதீன், பாரம்பரிய சித்த மருத்துவர் பி.மதி குமார், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஏ.சையத் ஜாகிர் ஹாசன், ஆசிரியர் எம்.அலெக்சாண்டர், பகுதி பிரமுகர் எஸ்.ராஜலிங்கம், கவிஞர் எஸ்.ஜெயபிரகாஷ், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இனாம் நவலூர் ஏ.ஜான் பிரிட்டோ, பாஸ்டர் எஸ்.ஜெயசீலன், ஐ.சி.எப் மாநில செயலாளர் பாஸ்டர் ராஜன், மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜான் டோமினிக், பி.ஆர்.ஒ.விக்னேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் திருமதி சகுந்தலா சந்தான கிருஷ்ணன் நன்றி கூறினார். அழைப்பில் மகிழ்வில் திருமதி மனோகரி ராஜ்குமார் ஜே.கே.சி. அறங்காவலர். மேலும் இந்த விழாவில் சுமார் 50 பேருக்கு நல திட்ட உதவியாக வேட்டி சேலை வழங்கப்பட்டது. மேலும் ஐந்து நபர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்