- Advertisement -

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம்.

- Advertisement -

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம்.

சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.1,600 என விலை உயர்ந்துள்ளது.

Bismi

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 என உயர்ந்துள்ளது.

Vagai

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,250-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,06,912 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.81,840-க்கும் விற்பனை ஆகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்