வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

Bismi

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருமயம் தீயணைப்பு துறையின் சார்பாக திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு சு. கணேசன் மற்றும் நிலைய அலுவலர் போக்குவரத்து வீ.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் பேரிடர் காலங்களில் இடி மின்னல் மற்றும் மழை நேரங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியும் திருமயம் மூஞ்கிதாம்பட்டி Mount alive மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்