- Advertisement -

தொலைவரி(Telegram) மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்!

- Advertisement -

தொலைவரி(Telegram) மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்!

டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர்கள் உமர் முகமது,அகமது மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோர் ‘தொலைவரி’ சமூகவலைதளத்தின் மூலமாக இணைந்துள்ளனர். இந்த 3 பேரும் ‘ரேடிக்கல் டாக்டர்ஸ் குரூப்’ என்ற பெயரில் தொலைவரி வலைதளத்தில் சதி திட்டம் குறித்து விவாதித்து வந்துள்ளனர்.

Bismi

இவர்களில் உமர், முஜம்மில் ஷகீல் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவருமே புல்வாமாவை சேர்ந்தவர்கள். இவர்களுடைய தொலைவரி கணக்கை, டெல்லி வெடிகுண்டு தாக்குதலுக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே ஜம்மு காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது டாக்டர்கள் அடங்கிய தீவிரவாத நடவடிக்கைக்கானது என்பதையும் காஷ்மீர்

Vagai

போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, உமர், ஆதிலுடன் தொடர்புடையவர்களை போலீசார் ரகசியமாக தேடி வந்துள்ளனர். தொலைவரி வலைதளத்தில் அவர்களுடைய தகவல் பரிமாற்றங்களை டீகோடிங் செய்த பிறகே பரீதாபாத்தில் சோதனையை தொடங்கி உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்